பில்கேட்ஸ் பானுவுக்கு நீதி
https://www.facebook.com/share/p/5upxoqML3Wa9UMvQ/?mibextid=qi2Omg
தோழர் சி எஸ் பஞ்சாபகேசன் நூற்றாண்டு.
பதிவு 24
அநீதிக்கு எதிரான, கோப ஆவேசமான, தெளிவான விளக்கம். உறங்கிக் கிடக்கும் நியாய உள்ளங்கள் விழித்தெழ வேண்டும் என்பதற்கான முனைப்போடு அமைந்துள்ளது. நீதிக்காக போராடிய இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் முன் முயற்சி வீண் போகாமல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற துடிப்புடன் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதில் அப்பாவின் ஆவேசத்தை காண்கின்றேன்.
Comments
Post a Comment